Goldstars News
பிரதான செய்திகள்
பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!
டெல்லி: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் க....
மெகபூபா முப்தி குற்றச்சாட்டு - பல மாநிலங்களுக்கு தேர்தல் வரவுள்ளதால் தலிபான், ஆப்கான், பாக். பெயரில் பாஜகவின் அரசியல் விளையாட்டு
ஜம்மு: பல மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளதால் தலிபான், ஆப்கான், பாகிஸ்தான் பெயரில் பாஜக அரசியல் விளையாட்டை விளையாடுகிறது என்று மெகபூபா முப்தி குற்றம்சாட்டினார். ஜம்மு - காஷ்மீரின் சிறப்ப....
எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி - மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது
பெங்களூரு: மோடி அலையால்  மட்டுமே கர்நாடகா சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இது பாஜகவினரிடம் கடும....
கவர்னருடன் ரங்கசாமி திடீர் சந்திப்பு- பரபரப்பு : அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாம்; ராஜ்யசபா சீட்டுக்கு என்ஆர் காங்., பாஜ மல்லுக்கட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜ்யசபா சீட் யாருக்கு என்பது தொடர்பாக ஆளும் தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே மல்லுக்கட்டு தொடர்கிறது. இதையடுத்து அவசர பயணமாக டெல....
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 15,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண....
பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் வலியுறுத்தல்..!! - ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்க!
சண்டிகர்: ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஒரு சாமானியனை முதலமைச்சராக்கி உள....
நவ்ஜோத் சித்து பாராட்டு..!! - பஞ்சாபுக்கு சீக்கிய சமயத்தை சேர்த்த தலித் ஒருவரை முதலமைச்சராக்கியதன் மூலம் வரலாறு படைத்து விட்டார் ராகுல்காந்தி!
சண்டிகர்: பஞ்சாபுக்கு சீக்கிய சமயத்தை சேர்த்த தலித் ஒருவரை முதலமைச்சராக்கியதன் மூலம் ராகுல்காந்தி வரலாறு படைத்துவிட்டார் என்று நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். பொதுநலனில் அக்கறை கொ....
வருமான வரித்துறை தகவல் - கடந்த 3 நாட்கள் நடந்த அதிரடி சோதனை நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு
மும்பை: நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்ட தூதராக சோனு சூட்டை கெஜ்ரிவால் ந....
குற்ற ஆவண காப்பகம் பகீர் தகவல் - கேரளாவில் கடந்த 5 வருடத்தில் 1,213 சிறுவர், சிறுமியர் தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில்  பெற்றோர் கண்டித்தல், காதல் தோல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக கடந்த 5  ஆண்டுகளில் 1213 சிறுவர், சிறுமிகள் தற்கொலை செய்துள்ளதாக  குற்ற ஆவண காப்பகம் பகீர் தக....
முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு - கேரளாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவி....
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு..! - பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங்
சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் க....
தேவஸ்தானம் அறிவிப்பு - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச சுவாமி தரிசன டிக்கெட்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச சுவாமி தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இரவு 11.30 மணி வரை பக்தர்களை தரிசனத்....
கேரளாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவி....
முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி - உ.பி.யில் பாஜக ஆட்சியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 4.5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ரூ.1,800 கோடிக்கும் அதிகமான அரசு சொத்துக....
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு.! - 18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது
டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தா....
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 19,325 பேருக்கு கொரோனா தொற்று
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 143 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்....
அமரீந்தர் சிங் - பஞ்சாப் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் : எதிர்கால திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பேன் என பேட்டி..!!
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தி....
வருமான வரித்துறை தகவல்..!! - நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட், 20 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமா....
பாஜகவை வறுத்தெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் - முன்பே செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்...: ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி எப்படி சாத்தியம்?
புதுடெல்லி: மோடியின் பிறந்தநாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதாக பாஜக கூறிவரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடியின் பிற....
காங். கட்சியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி.!! - எனது பிறந்தநாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தியதால் ஒரு அரசியல் கட்சிக்கு காய்ச்சல்!
டெல்லி: தடுப்பூசி செலுத்திக்கொண்டால் காய்ச்சல் ஏற்படும் என மக்கள் கூறும் நிலையில் தனது பிறந்தநாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது ஒரு அரசியல் கட்சிக்கு காய்ச்சலை ஏற்படு....
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் செப்டம்பர் 27ல் விவசாயிகள் போராட்டம்
டெல்லி: செப்டம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாய மக்களின் கோரிக்கைகள் ....
ப.சிதம்பரம் விமர்சனம்..!! - ஒரேநாளில் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை!: பிரதமர் மோடி பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள்..
டெல்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் 71வது பிறந்ததினத்தை யொட்டி சிறப்பு ஏற்ப....
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35,662 பேருக்கு கொரோனா.. 281பேர் பலி... : நேற்று ஒரு நாளில் மட்டும் 2,15,98,046 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை
புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.44 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.34 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புத....
பிரதமர் மோடி பேச்சு - தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் மூல காரணமே பயங்கரவாதம் தான்
டெல்லி : தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழிக்க ஷாங்காய் கூட்டமைப்பு வழிவகை காண பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்து....
அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து - சோனுசூட் பக்கம் மக்கள் உள்ளனர்
புதுடெல்லி: சோனு சூட் உடன் லட்சக்கணக்கானோரின் பிரார்த்தனைகள் உடன் இருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சோனு சூட்-இன் மும்பையில் இரு....
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர பல மாநிலங்கள் எதிர்ப்பு
....
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு - கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் வரும் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குறிப்பிட....
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர பல மாநிலங்கள் எதிர்ப்பு
டெல்லி: ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிதி இழப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு ....
இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி..!! - வேகமெடுக்கும் பணிகள்!
டெல்லி: இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இரு....
கேரள முதல்வர் தமிழில் ட்வீட் - பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம்
திருவனந்தபுரம்: பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என கேரள முதல்வர் தமிழில் ட்வீட் செய்துள்ளார். பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அ....
அலகாபாத் உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை..!!
டெல்லி: அலகாபாத் உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அலகாபாத் - ராஜேஷ்பின்தால், கொல்கத்தா - பிரகாஷ் ஸ்ரீவத்சவ், ஆந்திரா- பி....
#socialjusticeday #HBDthanthaiperiyar ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டிங்!! - நாடு முழுவதும் எதிரொலித்த தந்தை பெரியாரின் பெயர்
சென்னை : தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி, இன்று தமிழகத....
சுகாதாரத்துறை தகவல் - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கொரோனா: 431 பேர் பலி: 38,303 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.43 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.33 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக ....
உலகளவில் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா பேனர்ஜிக்கு இடம்!!
வாஷிங்டன் : அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட உலகளவில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.டைம் இதழ் ஆண்ட....
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் பாதிப்பில் இருந்து 26,563 பேர் குணமடைந்துள்ளனர். 178 பேர் பாதிப்....
அடியோடு மாற்றி அமைக்கப்பட்டது விஜய் ரூபானி அமைச்சரவை!! - குஜராத்தில் 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
காந்திநகர்,:குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களும் வெளியேற்றப்பட்டு, 24 அமைச்சர்களும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர....
பிரதமர் மோடி - இந்தியாதான் ஜனநாயகத்தின் அன்னை, குடிமக்களை மையமாகக்கொண்டு இந்தியாவின் தலைநகரம் செயல்பட வேண்டும்
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூவில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை இன்று திறந்து வைத்தார். ஆப்பிரிக்க அவென்யூவில் உள....
நாள்தோறும் 15,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி..!! - புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்க....
நாளை நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய அரசு பரிசீலனை!! - ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறதா பெட்ரோல்,டீசல்?
டெல்லி : பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து நாளை நடைபெறும் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பெட்ர....
குடியரசுத் தலைவர் புகழாரம்!! - செவிலியர்களின் அர்ப்பணிப்பால் மட்டுமே இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாயிற்று
டெல்லி : செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொய்வில்லா முயற்சிகளின் காரணமாகவே இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகி உள்ளது என்று க....
கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவிலிருந்து 25,588 பேர் குணமடைந்துள்ள நிலையில் 208 பேர் உயிரிழந்த....
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் - தொலைத் தொடர்பு துறையில் 100 சதவீதம் வரை நேரடி வழியாக அந்நிய முதலீடு பெற அனுமதி
டெல்லி: தொலைத் தொடர்பு துறையில் 100 சதவீதம் வரை நேரடி வழியாக அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கி ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. தொலைத் தொடர்பு துறையில் தற்போது நேரடியாக 49 சதவி....
மத்திய அரசை விளாசிய சுப்ரீம் கோர்ட்! - தீர்ப்பாயங்களில் வேண்டப்பட்டவர்களை மட்டும் நீதிபதிகளாக நியமித்து கொள்வதா?
புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பணியில்  நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவ....
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக நியமனம்
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏ நந்தகுமார், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.எம்.யூ.கண்ணையா....
சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்.17ம் தேதி முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்.17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 15,000 பேர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமத....
ஒன்றிய அமைச்சரவை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.26,058 கோடியில் சலுகை அளிக்க ஒப்புதல்
டெல்லி: வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.26,058 கோடியில் சலுகை அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ட்ரான் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதலீடு மற்றும் உற்பத்தி அடிப்படையில் ஊக்....
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி
டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு டோஸ் மட்டுமே செலுத்தும் வகையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்க....
பிரியங்கா காந்தி விளாசல் ..!! - பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்ற மனநிலை கொண்ட உ.பி.முதல்வரிடம் எப்படி பெண்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியும்!
லக்னோ: உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்ற மனநிலை கொண்டவர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தர....
பீகார் நீதிமன்றத்தில் வழக்கு - அப்பா ஜான் பேச்சு: யோகிக்கு கண்டனம்
முசாபர்நகர்:  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித....
இந்தியாவில் குழந்தைகளை கொரோனா தொற்று தாக்குவது அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை தாக்குவது திடீரென அதிகரித்துள்ளதால் மிகுந்த கவனம் தேவை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் ம....