Goldstars News
பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல ராகுல் காந்தி
பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.  ஹிந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில....
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி செய்யப்பட்டது காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல....
தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது
தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி  பாஷிர் அகமதுவை தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.  போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முக....
ஆந்திரா மற்றும் சத்தீஸ்கருக்கு புதிய ஆளுநர் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு
ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புதிய ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ர....
இருபது ஆண்டுகளில் 10 முதல்வர்களைக் கண்ட கர்நாடகம் தொடரும் சாபத்தின் பின்னணி
காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியின் நிலைத் தன்மை மீது செய்யப்பட்ட தாக்குதலில் இருந்து கர்நாடக அரசு தப்பிக்குமா? கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் சர்ச்சை கவலைக்குரியதாகவே உள்ளது. ஏற்....
ரயில்வே துறையில் ஊழல் அதிகாரிகளின் பட்டியல் தயார் ஆகிறது பியூஷ் கோயல் 
ரயில்வே துறையில் ஊழல் அதிகாரிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்க....
சந்திராயன் 2 கௌன்டௌன் தொடக்கம்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் திங்கள்கிழமை விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது. அதிக எடையை விண்ணுக்குத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டதுடன் முழு....
பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவ்ஜோத்  சிங் சித்து ராஜிநாமா
பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ராஜிநாமா செய்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் ஆட்சியில் மாநில சுற்றுலா மற்றும் கலாசார விவகாரத் துறை ....
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருக்கும் அல் கய்தா கூடவே பாகிஸ்தானையும் போட்டுக் கொடுத்த பரிதாபம்
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாத அமைப்பான அல் கய்தா விடியோ வெளியிட்டுள்ளது. அதில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுவதையும் அந்த விடியோவில் போட்டுக் கொடுத்துள்ளனர். அல்கய....
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியத் தீவி....
பாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் கர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் அரசியல் குழப்பம்
கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து, கோவாவில் உள்ள 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு அரச....
இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளித்த அறிவிப்பை திரும்பப் பெற்றது ஏர் இந்தியா
மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இஸ்லாமியர்களுக்கான ஐந்து கடமைகளுள் ....
அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு அமைத்த பிறகும் முன்னேற்றம் இல்லை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அயோத்தி பிரச்னையில் மத்தியஸ்தர் குழு அமைத்த பிறகும் அதில் பெரியளவிலான முன்னேற்றம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று (செவ்வாய்கிழமை) தொடரப்பட்டுள்ளது.  அயோத்திய....
பொது பட்ஜெட்டில் இரண்டு வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
இந்தியாவின் 89வது பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி தான் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் அமைச்சர். ....
மக்களிடம் எதையோ மறைக்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு ப சிதம்பரம் பேட்டி
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையின் மூலம் மக்களிடம் எதையோ மறைக்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.  பிரதமர....
2018 19 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய தகவல்கள்
2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநா....
குல்பூஷண் ஜாதவ் வழக்கு ஜூலை 17 இல் தீர்ப்பு
குல்பூஷண் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் ஜூலை 17-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்....
டெல்லி குருகிராமை அதிரச் செய்த ‘பிரகாஷ் சிங் தற்கொலை மற்றும் 3 கொலை வழக்கு விவகாரம் குற்றம் நடந்தது என்ன
டெல்லி குருகிராமைச் சேர்ந்தவர் 50 வயது பிரகாஷ் சிங், கடந்த ஞாயிறு அன்று இரவு இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதி மக்களிடையே ....
ராகுல் ராஜிநாமாவை ஏற்கும் வரை அவரே தலைவர் காங்கிரஸ்
ராகுல் காந்தியின் ராஜிநாமாவை காரியக் கமிட்டி ஏற்கும் வரை அவரே தலைவராக நீடிப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய ....
அதிகாரியை தாக்கிய பாஜக எம்எல்ஏ யாருடைய மகனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மோடி கண்டனம்
பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில்....
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் கூடுகிறது காரியக் கமிட்டி
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் காரியக் கமிட்டி விரைவில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையா....
ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவு
ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல்: ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழாக சரிவடைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் முன்பு நிலவி வந்த பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்க....
காஷ்மீரில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நேருவே காரணம் அமித் ஷா
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.  ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும....
1984க்குப் பிறகு மக்களவைத் தேர்தல் சந்திக்கும் மாபெரும் வெற்றி காட்சி ஒன்று ஆனால் கட்சி வேறு
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்க உள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 345 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதி....
மோடி ஆட்சி 2 0 பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்த மாநிலங்கள்
மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மோடியின் 2.0 ஆட்சிக்கு இந்திய மக்கள் ஏகோபித்த ஆதரவை அள்ளிக் கொ....
ராகுல் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை ஜெகன்மோகன் ரெட்டி
முதலில் மிகப்பெரிய வெற்றிபெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு மாநிலத்தின் முதல்வராக மத்திய அரசுடன் சுமூகமாகப் பயணிக்க விரும்புகிறேன். ....
17 மாநிலங்களில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் கிடைத்துள்ளது அமித் ஷா
2019 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தில்லியில்....
உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது பிரதமர் மோடி பெருமிதம்
உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் தொடர்....