Goldstars News
பிரதான செய்திகள்

நிதி அமைச்சகம் - ஜூலையில் ஜிஎஸ்டி வரி வசூல் 33% உயர்ந்ததால் ஒரு லட்சம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரி வசூல்

news-image

டெல்லி: ஜூலையில் ஜிஎஸ்டி வரி வசூல் 33% உயர்ந்ததால் மீண்டும் ஒரு லட்சம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரி வசூலானது. கடந்த ஆண்டு ஜூலையை விட இந்தாண்டு ஜூலையில் 33% அதிகமாக ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 8 மாதமாக ஒரு லட்சம் கோடி வசூலான நிலையில் ஜூனில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்திருந்தது.