Goldstars News

ஐசிஎம்ஆர் தகவல் - நாட்டில் இதுவரை 9.32 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது

news-image

டெல்லி: நாட்டில் இதுவரை 9,32,54,017 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 9,99,090 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.