Goldstars News

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

news-image

டெல்லி: நவராத்திரி திருவிழா தொடங்குவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நாளில் ஏழைமக்கள் அனைவரும் ஆரோக்கியமும், செல்வம் பெறட்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.