Goldstars News

நீட் தேர்வு முடிவு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி

news-image

டெல்லி: நீட் தேர்வு முடிவு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூற்படுகிறது.